கண்ணுக்கு கீழே உன் அழகுமச்சம் மிச்சமின்றி வாங்கியதே ஆசைமுத்தம் இன்னும் எத்தனை புள்ளிநிலாவுள்ளது உன்னிடம்? உன் முகசூரியனை சுமந்தது மலைதோளோ? பரந்தபூமியாய் கீழே தெரிவது உன் தேன்மார்போ? வழிந்து ஓடுவது அதன் நடுவிலே காதல்வேர்வை ஓடைகளோ? உன் மார்பு கொஞ்சும் என் இதழ் சொன்னதே ஐ💚யு,ஹபிபி!